animal husbandry
கால்நடை பராமரிப்பு :: பன்றி வளர்ப்பு : இனங்கள் முதல் பக்கம்

பன்றி இனங்கள்

நம் நாட்டில் பரவலாக கீழ்க்காணும் 2 இனங்கள் வளர்க்கப்படுகின்றன.

  1. பெரிய வெள்ளை யார்க்க்ஷயர்
  2. கலப்பினங்கள்

pig_Yarkshire_Gilt pig_yarkshire_Boar
பெண், ஆண் வெள்ளை யார்க்க்ஷயர்

பன்றி வளர்ப்பின் மகத்துவத்தைத் தெரியப்படுத்த நாடு முழுவதும் 115 பன்றி இனப்பெருக்கப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. மேலும் இதற்கு அடித்தளமாகப் பன்றி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ஆங்காங்கு அமைக்கப்பட்டன.

நிகழ்வுகள்

ஆண்பன்றி

பெண்பன்றி

சராசரியாக

தோராயமாக

சராசரியாக

தோராயமாக

பருவமடைதல் (மாதத்தில்)

7

6-8

6

5-7

கலப்பு செய்தல்
(மாதத்தில்)

11

10-12

9

8-10

தோராயமாக உடல் எடை (கிலோகிராமில்)

-

80-110

-

80-100

ஓஸ்டிரஸ் சுழற்சி நாட்களில்

-

-

21

18-24

ஓஸ்டிரஸ் இருக்கும் தருணம்

-

-

2

2

சினைக்குத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள்
அமைதியின்மை, காலால் தரையைப் பிராண்டுதல், பிற பன்றிகளின் மேல் தாண்டுதல், இனப்பெருக்க உறுப்பு வீங்குதல், பின்பகுதி அழுத்தி நிற்றல்.

கலப்பு செய்ய ஏற்ற தருணம்
சூட்டில் இருக்கும் சினைக்கு வந்த 24 மணி நேரத்தில், முதல் கலப்பு முடிந்து 8-12 மணி நேரத்தில் இரண்டாவது கலப்புச் செய்யலாம்.

சினைப்பருவ காலம் (நாட்களில்)

 

 

114

111-117

பன்றி குட்டி ஈனுதல்
(நேரம் மணியில்)

 

 

3

2-12

ஒரு ஈற்றில் எண்ணிக்கை

 

 

8

6-12

பிறக்கும் போது (குட்டிகளின் எடை கிலோகிராமில்)

 

 

1.3

1-2.5

இளங்குட்டிகள் காலம் (நாட்களில்)

 

 

56

 

தாயிடமிருந்து குட்டிகளைப் பிரிக்கும் காலம் (நாட்களில்)

-

-

5

3-10

(ஆதாரம்:  Kerala Agricultural University)

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15